வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தேசிய அரசியலில் 3ஆவது அணி என்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது: ஹெச்.ராஜா

தேசிய அரசியலில் 3ஆவது அணி என்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

News image
Updated On :25 டிசம்பர் 2018, 12:44 pm IST

தேசிய அரசியலில் 3ஆவது அணி என்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

சிவகங்கை வேலுநாச்சியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பொன்.மாணிக்கவேலை பாஜக இயக்குகிறது என்றால் எந்த சிலை கடத்தல் கும்பல் வைகோ, திருமாவை இயக்குகிறது? சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்படும்போது இவர்கள்தான் வரவேற்றனர். 

தற்சமயம் எதிர்க்கிறார்கள் என்றால் இவர்களின் கருத்துகள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. தேசிய அரசியலில் 3ஆவது அணி என்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வேலுநாச்சியார், குயிழி போன்றோர்கள் பற்றி பாடத்திட்டத்தில் அதிகளவில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.