புது தில்லி: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் திங்கள் மாலை வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணை பற்றிய அறிவிப்பு பின் வருமாறு:
தேர்தல் அறிவிப்பானை வெளியீடு: ஜனவரி 3, 2019
வேட்பு மனு தாக்கல் துவக்கம்: ஜனவரி 10, 2019
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜனவரி 14, 2019
வேட்பு மனுக்கள் பரிசீலனை: ஜனவரி 15, 2019
வாக்குப்பதிவு: ஜனவரி 28, 2019
வாக்கு எண்ணிக்கை: ஜனவரி 31, 2019.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









