குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இனி அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு உதவி: செல்லூர் ராஜூ 'அடடே' பேட்டி! 

இனி அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :4 பிப்ரவரி 2018, 8:01 am

DIN

மதுரை: இனி அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  

மதுரையில் ஞாயிறன்று அதிமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இனி அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு உதவிகள் பெற முடியும்.  காவிரி விவகாரத்தினைப் பொறுத்த வரை உரிய நடவடிக்கையினை விரைந்து எடுக்குமாறு கோரி பிரதமரிடம், முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை வைப்பார்.  காவிரி விவகாரத்தில் அதிமுக அரசு தொடர்ந்து இறுதிவரை போராடும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.