காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்: சு. திருநாவுக்கரசர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.









