அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை சப்ளை செய்த நிறுவனத்தில் வருமானவரி சோதனை
அரசுப்பள்ளிகள்,அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அங்கான்வாடி மையங்களுக்கு சத்து மாவு,முட்டை,பருப்பு போன்றவைகளை விநியோகம் செய்து வரும் திருச்செங்கோடு தனியாா் நிறுவனத்தில் வருமான வரி..










