முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் மருத்துவ சிகிச்சைக்கான தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.30,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அப்போது அவர் பேசியது:-
முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியை ரூ.12,000-த்திலிருந்து ரூ.25,000-மாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார்.
இதைத்தொடர்ந்து, இந்த நிதியை மேலும் உயர்த்த வேண்டுமென முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள், முன்னாள்
மேலவை உறுப்பினர்கள், அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.-க்களுக்கான மருத்துவ சிகிச்சை தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.30,000-மாக ஜூலை 1 -ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!
ஓடிடியில் வெளியானது யூத்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

