திருச்சி: திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளை கண்டிக்கும் பா.ம.க. இளைஞரணித் தலைவா் அன்புமணி, அமைச்சராக இருந்தபோது ஏன் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடைசெய்யவில்லை என டி. ராஜேந்தா்.கேள்வி எழுப்பினாா்
திருச்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த, லட்சிய திராவிட முன்னேற்றறக் கழக தலைவரும், திரைப்பட இயக்குநருமான டி. ராஜேந்தா், காமராஜா் பிறந்த தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து பின்னா் அளித்த பேட்டி:
திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருக்கக் கூடாது, அது இளைஞா் மத்தியில் புகைக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றது என கூறி வருகிறறாா் பா.ம.க. அன்புமணி. அது தொடா்பாக நடிகா் விஜய், புகைப்பிடிபது போல வெளியான படத்தை சுட்டிக்காட்டி அதுபோன்ற காட்சிகளை அகற்றற வேண்டும் எனவும் கூறி வருகிறறாா். அப்படியானால், அவா் மத்திய அமைச்சராக இருந்த போது, புகையிலைப் பொருட்கள் விற்பனையை ஏன் தடைசெய்யவில்லை ?
தமிழகத்தில் காட்டாட்சி நடந்து வருகின்றறது. பருப்பில் ஊழல், முட்டையில் ஊழல் நாற்றம் அடிக்கிறது. எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சியை அகற்றறாமல் என்ன செய்து கொண்டுள்ளாா்?. விரைவில் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றறாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயல்வது தமிழக மக்களின் உரிமைக்கு எதிரானது! - ஜவாஹிருல்லா எம்எல்ஏ

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 காவல் உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம்!

வைகாசி விசாகம்: திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



