சென்னை கந்தன் சாவடி கட்டட விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை கந்தன்சாவடியில் கட்டடம் கட்டும் பணியின் போது, சாரம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.










