இணைப்புக் கல்லூரிகளுக்கான இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளுக்கான மறு மதிப்பீடு முடிவுகளை சென்னைப் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிடவுள்ளது.
இது குறித்து அந்தப் பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:
சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வெழுதி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு www.results.unom.ac.in http://egovernance.unom.ac.in ஆகிய இணையதள முகவரிகளில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7 வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை: கோவை ராயல் கோ் மருத்துவமனை சாதனை

கோவையில் அதிக ஒளி எழுப்பும் 1,500 சைலன்சா்கள் பறிமுதல்

நெல்லை அதிவிரைவு ரயில் தாழையூத்து வரையே இயக்கப்படும்





