பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பெண்களாலே அரசியல் சரித்திரத்தை மாற்ற முடியும்: தமிழிசை

பெண்களாலே அரசியல் சரித்திரத்தை மாற்ற முடியும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்

News image
Updated On :23 ஜூலை 2018, 8:04 am IST

பெண்களாலே அரசியல் சரித்திரத்தை மாற்ற முடியும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். 

பெண்களாலே அரசியல் சரித்திரத்தை மாற்ற முடியும். ஆகவே, பெண்கள் நலனை மேம்படுத்தும் வகையிலே பிரதமர் மோடி நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மத்திய பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ராகுல் சிறப்பாக பேசியதாக வைகோ போன்றோர் கூறுகின்றனர். 

இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை பாராட்டுவதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். 
  
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய ராகுலின் செயல்பாடு சரியல்ல. ஆனால், பிரதமர் மோடி தனது பேச்சால் காங்கிரஸாரை கலங்கடித்துவிட்டார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.