நாம் பெரிதும் மதிக்கும் பெரியவர்: கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து 

நாம் பெரிதும் மதிக்கும் பெரியவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று ஞாயிறன்று பிறந்தநாள் கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நாம் பெரிதும் மதிக்கும் பெரியவர்: கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து 
Updated on
1 min read

சென்னை: நாம் பெரிதும் மதிக்கும் பெரியவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று ஞாயிறன்று பிறந்தநாள் கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி ஞாயிறன்று தனது 95- ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கட்சியினரும், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் பெரிதும் மதிக்கும் பெரியவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று ஞாயிறன்று பிறந்தநாள் கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது  

நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com