• Tag results for karunanidhi

கருணாநிதி பிறந்த நாளில் அனைத்து குழந்தைகள் மையங்களில் இனிப்புப் பொங்கல்: அரசாணை வெளியீடு!

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி பிறந்த நாளில் அனைத்து சத்துணவு, குழந்தைகள் மையங்களில் இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

published on : 17th May 2023

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் வழங்கினார்!

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

published on : 12th May 2023

கருணாநிதி பேனா சின்னத்துக்கு எதிராக சட்டப்போராட்டம்: சீமான்

மெரீனா கடற்கரையில் கடலில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தப்படும்

published on : 29th April 2023

கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி!

சென்னை மெரீனா கடற்கரையில் கடலுக்கு நடுவே ரூ.81 கோடி செலவில் "கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்" அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

published on : 29th April 2023

இந்த நாள்... அண்ணா பங்கேற்ற கடைசி விழா! சென்னையில் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு

கடைசியாக முதல்வர் அண்ணா பங்கேற்ற என்.எஸ். கிருஷ்ணன் சிலைத் திறப்பு விழா...

published on : 14th January 2023

கலைஞரிடம் கற்றுக்கொண்ட பாடம்.. பேரவையில் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி

அயராது உழைக்க வேண்டும் என்பதையே கலைஞரிடம் கற்றுக்கொண்ட பாடம் என சட்டப்பேரவையில் உரையாற்றும்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

published on : 13th January 2023

பேனா நினைவுச் சின்னம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவாக, மெரீனாவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்.

published on : 16th December 2022

கருணாநிதிக்கு சிலை! சேலம் மாநகராட்சி முடிவு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முழு உருவ வெண்கல சிலை வைப்பதற்கு சேலம் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

published on : 25th November 2022

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்: மத்திய அரசு கேள்வி

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் குறித்து தமிழக அரசுக்கு  மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

published on : 5th October 2022

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்: மத்திய அரசு முதல்கட்ட அனுமதி

முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு முதல்கட்ட அனுமதி வழங்கியுள்ளது.

published on : 16th September 2022

கருணாநிதியின் கடிதத் தொகுப்பு நூலை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய நூலை வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். 

published on : 10th September 2022

'உங்கள் சொல்படியே நடக்கிறேன்..' முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

உங்கள் சொற்படியே நடக்கிறேன், மேன்மேலும் வெல்ல என்னை வாழ்த்துங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

published on : 28th August 2022

திமுக தலைவராக 4 ஆண்டுகள்! கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆம் ஆண்டுகள்  நிறைவடைந்ததையொட்டி கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

published on : 28th August 2022

'கருணாநிதியிடமிருந்து கற்க நிறைய மீதமிருக்கிறது'

தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் செல்வம் உள்ளிட்ட சில மிகச் சாதாரணமான மனிதர்கள் அவரை ஒரு முறை சந்தித்தோம். 

published on : 7th August 2022

கருணாநிதி நினைவு நாள்: மானாமதுரை, திருப்புவனத்தில் மரக்கன்றுகள் வழங்கல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி  பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

published on : 7th August 2022
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை