ஒழிகிறது மனப்பாடக் கல்வி முறை: வருகிறது கல்வித்துறையில் அடுத்த புரட்சி
கல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு இனி முழுமையாக பாடப் புத்தகத்தில் இருந்து மட்டுமே கேள்வி கேட்கப்படும் முறையை...









