அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

சென்னை -ஆமதாபாத் சிறப்பு கட்டண ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆமதாபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது.

Updated On :29 ஜூன் 2018, 4:20 am IST

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆமதாபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜூலை 7, 14, 21, 28 (சனிக்கிழமைகளில்) இரவு 8 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06051) புறப்பட்டு, திங்கள்கிழமை காலை 5.45 மணிக்கு ஆமதாபாத்தை சென்றடையும். இந்த சிறப்பு கட்டண ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.