இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நீலகிரியில் வெடிமருந்து தொழிற்சாலையில் தீ விபத்து

நீலகிரியில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தொழிலாளி காயமடைந்தார். 

News image
Updated On :1 மார்ச் 2018, 8:36 am

DIN

நீலகிரியில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தொழிலாளி காயமடைந்தார். 

நீலகிரி மாவட்டம், அரவங்காடு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இன்று இத்தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளி சுரேஷ் என்பவர் காயமடைந்தார். 

உடனே அவர் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது தெரிவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.