4 -ஆவது சனிக்கிழமை மின்வாரிய ஊழியர்களுக்கு விடுமுறை
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்சார வாரியம், மின் தொடரமைப்பு கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதத்தில் 4 -ஆவது சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்சார வாரியம், மின் தொடரமைப்பு கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதத்தில் 4 -ஆவது சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 4 -ஆவது சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும். முன்பு, மாதத்தில் 2 -ஆவது சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 4 -ஆவது சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் வகையில், ஒவ்வொரு நாளும் மாலையில் ஊழியர்களின் பணி நேரம் 15 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பணி நேரம் இனி தினமும் மாலை 5 மணிக்கு பதிலாக, 5.15 மணிக்கு முடிவடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...