ஹெச்.ராஜாவின் நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசின் தூண்டுதல் இருக்கலாம்: கமல் பேட்டி!
பெரியார் சிலை தொடர்பான ஹெச்.ராஜாவின் முகநூல் பதிவு நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசின் தூண்டுதல் இருக்கலாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.










