அணைகளை நிர்வகிக்கும் அதிகாரமே சிக்கலைத் தீர்க்கும்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை
காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்துடன் காவிரி ஆணையம் அமைக்கப்படுவதே, சிக்கலைத் தீர்க்கும் என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.









