ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

கஜா புயல்: 6 மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

இன்று இரவு 8 - 11 மணிக்குள் நாகைக்கு  அருகே கஜா புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :15 நவம்பர் 2018, 8:07 am

சென்னை: இன்று இரவு 8 - 11 மணிக்குள் நாகைக்கு  அருகே கஜா புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகை அருகே கஜா புயல் கரையைக் கடக்கும் போது, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாகை, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் இன்று 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களும் அதற்கேற்ப தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.