தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் குறித்து நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
எல்லை தாண்டி மீன் பிடித்து கைதான தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அநியாய அபராதத்தினை ரத்துசெய்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார







