ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசின் அளவு குறைந்துள்ளது: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசின் அளவு குறைந்துள்ளது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது










