அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக.. அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்.. விஜயபாஸ்கருக்கு வலுக்கும் நெருக்கடி
அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறை ஆதாரங்களுடன் புகார் அளித்ததையடுத்து, "அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அவரை பதவியில் இருந்து நீக்குக" என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.








