நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நீதிமன்றத்தின் மூலமே கருணாநிதிக்கு மெரீனாவில் இடம்: அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு துரைமுருகன் பதில் 

நீதிமன்றத்தின் மூலமே கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் பெறறப்பட்டது என்று அமைச்சா் கடம்பூா் ராஜூவின் பேச்சுக்கு திமுக பொருளாளா் துரைமுருகன் பதில் அளித்துள்ளாா். 

News image
Updated On :18 செப்டம்பர் 2018, 4:28 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: நீதிமன்றத்தின் மூலமே கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் பெறறப்பட்டது என்று அமைச்சா் கடம்பூா் ராஜூவின் பேச்சுக்கு திமுக பொருளாளா் துரைமுருகன் பதில் அளித்துள்ளாா். 

கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சா் கடம்பூா் ராஜூ பேசும்போது, மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயா்நீதிமன்றறம் உத்தரவிட்டபோது, மேல்முறையீடு செய்யாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம். அரசு மரியாதையுடன் அவரது உடலை அடக்கம் செய்தது, அதிமுக போட்ட பிச்சை என்று பேசினாா். 

இது, திமுகவின் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘அதிமுக அரசு இடம் ஒதுக்கினால்தான் பிச்சை. நீதிமன்றத்தின் மூலமே கருணாநிதிக்கு இடம்பெற்றோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.