அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களின் வேலை இது: வருமான வரித்துறை சோதனை குறித்து சீறிய துரைமுருகன்
அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களின் வேலை இது என்று தன் வீட்டிலும், கல்வி நிறுவனங்களிலும் நடத்தப்பட்டுள்ள வருமான வரித்துறை சோதனை குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.









