ஈவிகேஎஸ் இளங்கோவன் சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டியப் பொய்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
தேர்தல் பிரசாரத்தின் போது தவறான தகவல்களை அளிப்பதாக தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.










