2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிணறு வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளியன்று கிணறு வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.  

News image
Updated On :19 ஏப்ரல் 2019, 12:06 pm

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளியன்று கிணறு வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.  

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் என்னும் கிராமத்தில் வெள்ளியன்று விவசாய பணிகளுக்கு  கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது.

இந்தப்பணியில் ஐந்து தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மேலிருந்து கயிறு ஒன்றைக் கட்டிக் கொண்டு அவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து விழுந்ததில் கிணற்றில் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து பெரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவமானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.