தங்க நகை வாங்கப் போறீங்களா? அப்போ நிச்சயம் இதைப் படிக்கணுமே!
சென்னையில் தொடர்ந்து தங்கம் விலை அத்திவரதரைக் காண வரும் பக்தர்களின் எண்ணிக்கையைப் போல கிடுகிடுவென உயர்ந்து வருவது ஏழை எளிய மக்களுக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது.


சென்னை: சென்னையில் தொடர்ந்து தங்கம் விலை அத்திவரதரைக் காண வரும் பக்தர்களின் எண்ணிக்கையைப் போல கிடுகிடுவென உயர்ந்து வருவது ஏழை எளிய மக்களுக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது.
அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.848 அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ரூ.27,328க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேப்போல ஒரு கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ரூ.3,416க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.584 உயர்ந்த நிலையில் இன்று ரூ.264 உயர்ந்து, ரூ.27,328க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...