குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றயதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தது.















