தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோபிசெட்டிபாளையம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து; ஒருவர் பலி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொப்பளூா் கல்லுமடைப்புதூாில் சாலையோர மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானது

News image
Updated On :27 டிசம்பர் 2019, 8:39 am

DIN

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொப்பளூா் கல்லுமடைப்புதூாில் சாலையோர மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் காாின் முன் இருக்கையில் அமா்ந்து சென்ற அந்தியூா் பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காா் ஓட்டுநா் பொங்கியண்ணன் மற்றும் பூங்கொடி ஆகிய இருவா் படுகாயங்களுடன் கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தொடர்ந்து, விபத்திற்கான காரணம் குறித்து சிறுவலூா் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.