காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சவரனுக்கு ரூ.192 உயர்வு: ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.192 உயர்ந்துள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2019, 7:05 am

DIN


சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.192 உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3075க்கும், ஒரு சவரன் ரூ.24,600க்கும் விற்பனையாகிறது. இன்று முதல் முறையாக தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.3,075ஐ தொட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.3,051 விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,222ம், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.25,776க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.42.80 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.42,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.