சரவணபவன் ராஜகோபாலுக்கு உயர் சிகிச்சைக்கு அனுமதி: மகனின் பொறுப்பு என்று கூறிவிட்டது நீதிமன்றம்
கவலைக்கிடமான நிலையில் இருக்கும் சரவண பவன் நிறுவனர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.








