ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு: இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை முன்ஜாமீன்
ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.










