தேர்தல் மாதிரி நடத்தை விதிகளுக்காக பத்திரிக்கையாளர் மன்றத்தை பூட்டுவதா?: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்
தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை அமல் செய்வதற்காக நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தை பூட்டுவதா? என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.










