கூவத்தூரில் குழந்தை தலை துண்டிப்பு சம்பவம்: முறையான விசாரணை நடத்த இந்திய கம்யூ., வேண்டுகோள்
கூவத்தூரில் பிரசவத்தின் போது குழந்தை தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தபட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.









