சென்னையில் நவ. 20 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி புதன்கிழமை விற்பனையாகிறது.


நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி புதன்கிழமை விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், சில தினங்கள் குறையத் தொடங்கியது. தற்போதைய சூழலில் சில தினங்களில் குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்ழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.
சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77.13 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 69.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...