ரஜினி கூறிய அதிசயம் நடக்கும்; 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக அதிசயத்தை நிகழ்த்தும்! - அமைச்சர் தங்கமணி
2021 தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக அந்த அதிசயத்தை நிகழ்த்தும் என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.








