தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்காக கனரா வங்கி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளது.
கனரா வங்கியின் சேர்மன் பத்மஸ்ரீ டி.என்.மனோகரன், ரூ.25 லட்சத்திற்கான காசோலையை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய இயக்குநர் சி.என்.மகேஸ்வரனிடம் வழங்கினார். கனரா வங்கியின் பொது மேலாளர் எம்.அப்துல் அஜீஸ் மற்றும் துணை பொது மேலாளர் பிராங்கிளின் செல்வகுமார் மற்றும் வங்கியின் முக்கிய அதிகாரிகள், ஊழியர்கள் இந்த நிகழ்வின்போது உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம்

இந்த முறை கோப்பை மிஸ் ஆகாது; பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை!
எங்களுடன் பேச ஈரானில் தலைவர்கள்தான் இல்லை: டிரம்ப்

இந்த முறை சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அஜிங்க்யா ரஹானே
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

