மீண்டும் தமிழகத்தில் மொழிப் போராட்டத்திற்கான களத்தினை அமைத்திட வேண்டாம்: ஸ்டாலின் எச்சரிக்கை
மீண்டும் தமிழகத்தில் மொழிப் போராட்டத்திற்கான களத்தினை அமைத்திட வேண்டாம் என்று ரயில்வே போட்டித் தேர்வு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுக்கூட்டமொன்றில் திமுக தலைவர் ஸ்டாலின்









