ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நெல்லை வீரவநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை காலை 8 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image

கோப்புப் படம்

Updated On :21 செப்டம்பர் 2019, 3:03 am

DIN

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வெள்ளாங்குளியில் திவான் முஜிபுர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை காலை 8 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திவான் முஜிபுர் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாடுகளில் பணியாற்றி நாடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.