ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திமுகவில் இணைந்த அருப்புக்கோட்டை அதிமுக நிர்வாகி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (26-9-2019), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில், விருதுநகர் தெற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த

News image
Updated On :26 செப்டம்பர் 2019, 10:30 am

DIN

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (26-9-2019), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில், விருதுநகர் தெற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த அருப்புக்கோட்டை முன்னாள் நகரச் செயலாளரும் தொகுதி செயலாளருமான ஆர்.சிவசங்கரன், Ex. M.C.,  தி.மு.க.வில் இணைந்தார்.

அதுபோது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், எம்.எல்.ஏ., - மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏ.பி.கே.பாபு, அருப்புக்கோட்டை நகரக் கழகச் செயலாளர் ஏ.கே.மணி, மாவட்ட துணைச் செயலாளர் துரை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.கே.எஸ்.வி.டி.சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினர் எஸ். சிவபிரகாசம், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் க.பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.