காவிரி பிரச்னையை தீர்த்து வைக்க முடியவில்லை: அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம்!
தமிழகத்துக்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி நதி நீர் பகிர்வு பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்துள










