புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் கரோனா வைரஸால் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 4 பெரும் தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், புதுவை அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...