மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அரியலூரில் கரோனா வார்டில் ஒருவர் தற்கொலை

அரியலூர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

News image
கோப்புப் படம்
Updated On :10 ஏப்ரல் 2020, 3:39 pm

DIN

அரியலூர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே  738 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்று மட்டும் புதிதாக 77 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலமாக பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கேரளத்தில் இருந்து வந்த நபர் கடந்த 6ஆம் தேதி கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.