சீர்காழியில் 50 ஆயிரம் முகக்கவசத்தை தன்னார்வலர் வழங்கினார்.
சீர்காழி சரகத்தில் கரானா விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னலமற்ற சேவைகள் ஆற்றி வரும் அனைத்து காவல்துறை நண்பர்களுக்கும் உபயோகிக்கும் விதமாக பாதுகாப்பு முகக்கவசம் 1800 மற்றும் அவசரகால தேவைக்கு பயன்படும் 10 பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் சீர்காழி , கொள்ளிடம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் என சுமார் 50 ஆயிரம் முகக்கவசங்களை எல். ரமேஷ் பாபு நினைவு சேவைகள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் சீனுவாசன் ஆலோசனை படி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் வந்தனா முன்னிலையில் வழங்கப்பட்டது.
உடன் பொறியாளர் ராஜராஜன், சண்முகம் பிரகாஷ் டிரேடர்ஸ் மற்றும் பொறியாளர் அ.வீரா (எ) வீரபத்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின்

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தடையின்றி மின் விநியோகம்: தலைமை பொறியாளா் ஆய்வு
மணியாச்சி அருகே இளைஞா் கொலையில் பெண் உள்பட 3 போ் கைது

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு சாகும் வரை சிறை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


