சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திமுக சார்பில் கோபால்ரெட்டி கண்டிகையில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை, கோபால்ரெட்டி கண்டிகை பகுதி மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :27 ஏப்ரல் 2020, 8:53 am

DIN

கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை, கோபால்ரெட்டி கண்டிகை பகுதி மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சியை சேர்ந்த தொழிலதிபரும், திமுக பிரமுகருமான பிரபாகரன் ஏற்பாட்டில் கோபால்ரெட்டி கண்டிகை கிராமத்தில் 450 குடும்பங்களுக்கு தலா 5கிலோ அரிசி, பால், பழங்கள், சத்துமாவு, 30 முட்டைகள், சோப்பு உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு ஊராட்சி தலைவர் சி.எம்.ஆர்.ரேணுகா முரளி முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஏ.என்.குமார், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, ஒன்றிய துணை செயலாளர்கள் திருமலை, பாஸ்கரன் பங்கேற்று பொதுமக்களுக்கு நிவாரண உதவி தொகுப்பை வழங்கினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.