ஆடி கடைசி வெள்ளி: மானாமதுரை, திருப்புவனம் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதி அம்மன் கோவில்களில் ஆடி மாத கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.முக்கியக் கோவில்கள் அடைக்கப்பட்டிருந்ததால்

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.









