நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆம்பூர் அருகே வீட்டில் 20 சவரன் தங்க நகை, ரூ. 60 ஆயிரம் பணம் கொள்ளை

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை, 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

News image

ஆம்பூர் அருகே வீட்டில் 20 சவரன் தங்க நகை, ரூ. 60 ஆயிரம் பணம் கொள்ளை

Updated On :31 ஆகஸ்ட் 2020, 5:21 am

DIN

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை, 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் எம்.சி. ரோடு பகுதியில் வசித்து வருபவர் அம்சவேணி.  இவரது வீட்டின் ஜன்னலை உடைத்து 20 சவரன் தங்க நகை, 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், செல்போன் மற்றும் எல்இடி டிவி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.