கொள்ளிடத்தில் கொட்டித்தீர்த்த 360 மி.மீ. மழை: பள்ளிக்கூடத்தில் தஞ்சமடைந்த மக்கள்
கொள்ளிடத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.












