அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழை: சம்பா பயிர்கள் மூழ்கின, பொதுமக்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சம்பா பயிர்கள் மூழ்கின. மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர்.





_.jpeg)







