கும்மிடிப்பூண்டி கிராமத்தில் 2 கிலோ மீட்டர் சாலையை மூழ்கடித்த மழை வெள்ளம்
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏடூர் ஊராட்சிக்குள்பட்ட கும்புளி கிராமத்தில் கும்புளி மற்றும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை மழை வெள்ளத்தால் மூழ்கியது.

கும்மிடிப்பூண்டி கிராமத்தில் 2 கிலோ மீட்டர் சாலையை மூழ்கடித்த மழை வெள்ளம்